×

உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி குறித்து ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சந்தித்து வருகின்றனர். மேலும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படடு வருகிறது

Tags : Stalin ,coalition election Consultation ,leaders ,parties ,Coalition of the Local Election ,consultation , Stalin ,coalition,local election, Com. Consultation of leaders ,parties
× RELATED மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு செங்குட்டுவன் எம்எல்ஏ அறிக்கை