×

தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உயரதிகாரிகள் சீனா பயணம்

சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உயரதிகாரிகள் சீனா செல்கின்றனர். தமிழக அரசு உயரதிகாரிகள் 4 பேர் அரசு முறை பயணமாக வரும் 15 -ம் தேதி சீனா பயணம் மேற்கொள்ள உள்ளனர்.  தொழில்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை செயளாலர் உள்ளிட்ட 4 உயரதிகாரிகள் சீனவுக்கு செல்கின்றனர். பிரதமர் மோடி, சீன அதிபரின் சந்திப்பின் தொடர்ச்சியாக 4 உயரதிகாரிகளும் பயணம் மேற்கொள்கின்றனர்.


Tags : China ,Tamil Nadu High ,Tamil Nadu , High officials ,travel, China , Tamil Nadu
× RELATED பாதாள சாக்கடை மேனுவல் சரியில்லாததால்...