×

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 27 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தி வருகிறார். உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து காணொளி காட்சி மூலம் தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Tags : State Election Commissioner ,Local Government Elections ,District Election Officers ,Local Election Elections , State Election Commissioner consults with 27 District Election Officers on Local Government Elections
× RELATED மாநில தேர்தல் ஆணையராக ஜோதி...