×

நாளை தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை: சோனியா காந்தி அறிவிப்பு

டெல்லி: நாளை தனது பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

Tags : Sonia Gandhi , Birthday, Sonia Gandhi, Announcement
× RELATED எதிர்க்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி ஆலோசனை