×

ஐதராபாத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தெலுங்கானா அரசிடம் அறிக்கை கேட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

டெல்லி: ஐதராபாத்தில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக தெலுங்கானா அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்கிறது. கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொன்ற 4 பேர் இன்று அதிகாலை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். கடந்த 27ம் தேதி கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டார்.


Tags : Telangana ,Union Home Ministry ,government ,killing ,Hyderabad , Hyderabad, 4 persons, Telangana Government, Report, Union Home Ministry
× RELATED பேரிடர் மேலாண்மை விதிகளை மீறும்...