×

சென்னை நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்.  போக்குவரத்து போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : sidewalks ,Chennai ,High Court , Chennai, Pavement, Vehicles, Disposal, High Court, Order
× RELATED சென்னை பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை