சென்னை பெரியமேட்டில் பிப். 9ம் தேதி மாமூல் கேட்டு தகராறு: காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னை பெரியமேட்டில் பிப்ரவரி 9ம் தேதி மாமூல் கேட்டு தகராறு செய்த காவல் ஆய்வாளர் சிவராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் பெரியமேடு போலீசார் காவல் ஆய்வாளர் சிவராஜன் மீது வழக்கு பதிந்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததாக கூறி தள்ளுவண்டி கடைக்காரர் அப்துல் ரகுமானிடம் மாமூல் கேட்டுள்ளார்.


Tags : Chennai ,Police Inspector ,Mammool ,Chennai Mammool , Madras, Periyamedu, Feb. On the 9th, Mamul, the dispute, the police inspector, filed the case
× RELATED அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு:...