தமிழ்நாட்டில் 20,21,22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று 'ஆரஞ்சு'எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் 20,21,22 தேதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Heavy Rain, 'Orange' Warning, Indian Weather Center
× RELATED தொடர் மழையால் மண்பாண்ட உற்பத்தி பாதிப்பு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்