×

மதுராந்தகம் அருகே கழிவுநீர் தொட்டியின் சுவர் இடிந்து 2 பேர் பலி; 4 பேர் காயம்

காஞ்சிபுரம் : மதுராந்தகம் அருகே மையாவூர் பகுதியில் கழிவுநீர் தொட்டியின் சுவர் இடிந்து 2 பேர் உயிரிழந்தனர். கழிவுநீர் தொட்டி கட்டுமானப் பணியின் போது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


Tags : sewage tank collapses ,Madurai , Alcohol, sewage, tank, rubble, injury
× RELATED குமரியில் செங்கல்விலை கிடுகிடு உயர்வு: மழை பெய்தால் மேலும் அதிகரிக்கும்