×

சொல்லிட்டாங்க...

முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் தற்போது, ஒரு மதரீதியான சவால்களை கொண்ட ஆட்சியை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மோசமான நிதிநிலையில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக  ஆக்குவேன் என்று கூறுவதை விட, ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க  முடியாது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி இப்போது தொடங்கி இருக்கிறது. - பிரதமர் நரேந்திர மோடி


Tags : PMK ,Ramadoss , PMK founder,Ramadoss
× RELATED யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகளில்...