×

திருவேற்காடு அருகே மதிராவேட்டில் பெண் ஒருவருக்கு டெங்கு அறிகுறி

திருவேற்காடு: திருவேற்காடு அருகே மதிராவேட்டில் குமாரி(20) என்கிற பெண்ணுக்கு டெங்கு அறிகுறி உள்ளது. குமாரிக்கு டெங்கு அறிகுறிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags : Mathirawad ,Thiruvenkadu Thiruvenkadu , Thiruvenkadu, Mathiravetti, Female, One, Dengue, Symptom
× RELATED ஓட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண் பலி