வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை நடைப்பெற்று வருகிறது.

Tags : Edappadi Palanisamy ,North East , Northeast Monsoon, Precaution, CM, Advice
× RELATED உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி...