விவசாய கடன் தள்ளுபடி கேட்டு உத்திரப்பிரதேச விவசாயிகள் டெல்லிக்கு பேரணி

லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் இருந்து விவசாயிகள் ஏராளமானோர் டெல்லிக்கு பேரணி மேற்கொண்டுள்ளனர். விவசாய கடன் தள்ளுபடி, கரும்பு நிலுவைத் தொகை, இலவச மின்சாரம் கேட்டு விவசாயிகள் டெல்லிக்கு பேரணிச் சென்றனர்.

Tags : Delhi ,Uttar Pradesh , Noida, Farmers, Arrears, Free Electricity, Debt Relief
× RELATED உத்தரபிரதேசத்தில் முத்தலாக் கூறி...