×

தேனி மருத்துவக்கல்லுரி மாணவர் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என மருத்துவக் கல்லூரி டீன் அறிக்கை

தேனி: தேனி மருத்துவக்கல்லுரி மாணவர் சூர்யா ஆள்மாறாட்டம் செய்தது உறுதி என மருத்துவக் கல்லூரி டீன் அறிக்கை அனுப்பியுள்ளார். தேனி மருத்துவக் கல்லூரி மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : impersonation ,Suriya ,student ,Theni Medical College , Suriya impersonates,Theni Medical ,College, student
× RELATED சூர்யா வில்லனாகவும் மிரட்டிய '24' படம்...