×

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பறவைகள் சரணாலயம் அமைக்க இயலாது: அரசு தரப்பு

மதுரை: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே பறவைகள், வௌவால்கள் சரணாலயம் அமைக்க இயலாது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. பழந்தின்னி வௌவால்களை பாதுகாக்கும் வகையில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மரங்கள் பாதுக்காக்கப்படும் என அரசு கூறியுள்ளது. அரசின் விளக்கத்தை ஏற்று வழக்கறிஞர் திருமுருகன் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

Tags : Bird sanctuary ,Govt ,office ,Ramanathapuram Collector , Ramanathapuram, Collector's Office, Bird Sanctuary, Unattainable, Government
× RELATED கவலைகள் தீர்க்கும் திருவாலங்காடு காளி