×

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சலுகைகள் குறித்து தமிழக அரசு விளக்கம் தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருநங்கைகளுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய என்ன நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

Tags : High Court ,Tamil Nadu ,sexes , Third party, privileges, Government of Tamil Nadu, High Court of Chennai
× RELATED பத்திரிகைகள் மீது தமிழக அரசு...