×

சுபஸ்ரீ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: சுபஸ்ரீ குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.1 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு நேரில் ஆறுதல் கூறிய திருமாவளவன் பேட்டியளித்தார். இதை தொடர்ந்த சுபஸ்ரீ குடும்பத்திற்கு அரசு தரப்பில் யாரும் ஆறுதல் கூட தெரிவிக்காதது வருத்தமளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Thirumavalavan ,Subasree , Subasree family, government work, Rs 1 crore compensation, Tirumavalavan interview
× RELATED கோவேக்ஸின் தடுப்பூசியை பயன்படுத்தக் கூடாது : திருமாவளவன் வலியுறுத்தல்