இந்தி மொழி தனித்துவமான மொழி தான், பொதுவான மொழி அல்ல: மத்திய அமைச்சர் சதானந்த கவுடா

டெல்லி: இந்தி மொழி தனித்துவமான மொழி தான், ஆனால் பொதுவான மொழி அல்ல என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார். நாட்டில் இந்தியுடன் சேர்த்து அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டியவையே என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.Tags : Sadananda Gowda ,Union , Union Minister Sadananda Gowda, Hindi, is not a common language
× RELATED தமிழ்மொழி வளர்ச்சிக்கென...