எட்டு வழிச்சாலைக்கு எதிராக காஞ்சிபுரம் ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: எட்டு வழிச்சாலைக்கு எதிராக காஞ்சிபுரம் ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட்டு நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை செயல்படுத்த விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags : protest ,Tamil Nadu Farmers' Union ,Kanchipuram Collectorate , Eight Route, Against, Tamil Nadu Farmers' Union
× RELATED சென்னையில் நடந்த தடியடி சம்பவத்தை கண்டித்து அதிரையில் சாலைமறியல்