×

ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

டெல்லி: ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சிபிஐ ஏற்கனவே கைது செய்துவிட்டதால் முன்ஜாமீன் மனு தள்ளுபடி என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags : INXMedia case, SC dismisses PC Chidambaram's plea
× RELATED தேர்தல், கொரோனா விதிமீறல்: பிறந்த நாள் கொண்டாடிய பாஜக எம்பி மீது வழக்கு