×

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 11,400 கனஅடி நீர் திறப்பு

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 11,400 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணை -8,000 கன அடி , கபினி அணை -3,000 கன அடி என மொத்தம் வினாடிக்கு 11,400 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Tags : Karnataka Dam, Cauvery, Quiz, 11,400 cubic feet, water opening
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...