வடபழனி பேருந்து பணிமனை விபத்தில் உயிரிழந்த சேகர், பாரதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ2 லட்சம் நிதியுதவி

சென்னை: சென்னை வடபழனி பேருந்து பணிமனை விபத்தில் உயிரிழந்த சேகர், பாரதி ஆகியோரின் குடும்பத்திற்கு தலா ரூ2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி வழங்கவும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Tags : Vadapalani Bus Workshop, Accident, Casualty, Rs. 2 Lakhs, Sponsored
× RELATED தென்காசி அருகே நின்று கொண்டிருந்த...