தமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காவலர் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகம் முழுவதும் 228 மையங்களில் இன்று காவலர் தேர்வு தொடங்கியது. 8888 பணியிடங்களுக்கு நடைபெற உள்ள தேர்வில் சுமார் 3.22 லட்சம் பேர் எழுதுகின்றனர். சென்னையில் 13 மையங்களில் சுமார் 19,990 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

Tags : Tamil Nadu, 228 Center, Today, Guard selection, start
× RELATED வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம்,...