ரயில் சேவை ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: திருவனந்தபுரம் - நிஜாமூதின் இடையே இன்று இயக்கப்படும் ரயில் மற்றும் ஓஹா- எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Train service, canceled
× RELATED மின்சார ரயில்கள் ரத்து