இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவு

மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிஃப்தி 88 புள்ளிகள் உயர்ந்து10,829ல் வர்த்தகமானது. மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 228 புள்ளிகள் உயர்ந்து 36,701 ஆக வணிகம் நிறைவடைந்தது.


Tags : Indian Stock Exchange, Sensex, Nifty
× RELATED இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-வது நாளாக உயர்வுடன் நிறைவு