சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.104 உயர்ந்து சவரன் ரூ.28,968-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.28,968-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.3,621 க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.48.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Jewelry Gold, Shaving, Silver, Price
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 104 உயர்ந்து ரூ. 29,368க்கு விற்பனை