×

மகாராஷ்ட்டிராவில் கண்டெய்னர் லாரியுடன் பேருந்து மோதி விபத்து: 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்ட்டிரா: துலே அடுத்த நிம்குல் கிராமம் அருகே பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த 20 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Maharashtra, container truck, bus, accident
× RELATED எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை...