×

பூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் நாடு திரும்பினார்

டெல்லி: 2 நாள் பயணமாக பூடான் சென்றிருந்த பிரதமர் நரேந்திரமோடி தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினார். டெல்லி விமான நிலையத்துக்கு வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார்.

Tags : Bhutan, Prime Minister Narendra Modi, on a separate flight, country, returned
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...