×

சென்னையில் இருந்து சேலம் செல்லும் ரயில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னையில் இருந்து சேலத்துக்கு இன்று இரவு 10.45 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை இரவு 9.20 மணிக்கு சேலத்தில் இருந்து சென்னை புறப்பட வேண்டிய ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


Tags : Chennai, Salem, Railway, cancellations
× RELATED பருவமழையால் விளைச்சல், வரத்து...