சென்னையில் பிறந்த குழந்தையை 2 நாட்களாக காட்டாததால் பெற்றோர் போராட்டம்

சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை காட்டாததால் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜீவிதா என்பவருக்கு பிறந்த குழந்தையை 2 நாட்களாக காண்பிக்காமல் தனியார் மருத்துவமனை நிர்வாகம் மறைத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags : Madras, Newborn, Parent, Struggle
× RELATED 10,12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள்...