×

அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்

இடாநகர்: அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பகலில் அருணாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.5 ஆகப் பதிவாகியுள்ளது. நில அதிர்வு அசாமிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Arunachal Pradesh, earthquake, Assam
× RELATED ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,145 பேருக்கு கொரோனா