காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: சோப்பூரில் பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : In Kashmir, terrorist, security force, shot dead
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில்...