×

கல்லூரி மாணவர் கத்தியால் குத்திக்கொலை

சென்னை : சென்னை துரைப்பாக்கம் அமிர்தா கல்லூரியில் காதல் தகராறில் மாணவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார் காதலியின் அண்ணன். கல்லூரி வளாகத்திலேயே நடந்த கொலைச் சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : College student ,stabbed with knife
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...