சென்னை: அரசியல் கட்சிகள் சார்பில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சார்பில் 40 பேரும், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் சார்பில் 20 பேரும் நட்சத்திர பேச்சாளர்களாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும். இப்படி நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார செலவுகள் அரசியல் கட்சிகள் சார்பில் சேர்க்கப்படும். வேட்பாளர்களின் செலவு கணக்கில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக நட்சத்திர பேச்சாளர்கள் விவரம்:
மு.க.ஸ்டாலின்
துரைமுருகன்
ஐ.பெரியசாமி
சுப்புலட்சுமி ஜெகதீசன்
வி.பி.துரைசாமி
ஆர்.எஸ்.பாரதி
என்.கல்யாணசுந்தரம்
எஸ்.மணிவண்ணன்
கே.தேவேந்திரன்
பி.கமலவேல் செல்வன்
எம்.பகத்சிங் பழனிச்சாமி
டி.பாரதிதாசன்
ஆர்.அப்சல்
டி.தமிழ்மதி
இரா.பெரியார்அன்பன்
கே.ராஜவேல்
எஸ்.அய்யாதுரை
ஆர்.கபிலன்
எஸ்.ஸடீபன்ராஜ்
கே.திருவளவன்
காமராஜ்
கே.எஸ்.மோகன்
மதியழகன்
என்.முத்துராமன்
ஏ.முத்துகிருஷ்ணன்
ஜெய்பீம் சேகர்
பி.ராம்குமார்
சத்யமூர்த்தி
பி.ஆனந்தன்
வி.சுரேஷ்
ஜெய்சங்கர்
பொன் கிருஷ்ணன்
கங்கா கஜேந்திரன்
சந்திரசேகர்
பிரேம்சேகர்
அப்பாஸ்
அன்புசெழியன்
விச்சூர் சங்கர்
ஏ.ஜீவா
டி.செல்வம்
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் விவரம்:
ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி
ஆர்.வைத்திலிங்கம்
வி.பொன்னையன்
ஏ.தமிழ்மகன் உசேன்
திண்டுக்கல் சீனிவாசன்
கே.ஏ.செங்கோட்டையன்
நத்தம் விஸ்வநாதன்
பொள்ளாச்சி ஜெயராமன்
தங்கமணி
வேலுமணி
ஜெயக்குமார்
செல்லூர் ராஜு
சி.வி.சண்முகம்
கே.பி.அன்பழகன்
தளவாய்சுந்தரம்
வளர்மதி
ஜே.சி.டி.பிரபாகர்
கோகுல இந்திரா
அன்வர் ராஜா
ஆர்.பி.உதயகுமார்
சரோஜா
எம்.சி.சம்பத்
கே.சி.கருப்பணன்
காமராஜ்
ஓ.எஸ்.மணியன்
உடுமலை ராதாகிருஷ்ணன்
சி.விஜயபாஸ்கர்
சேவூர் ராமச்சந்திரன்
துரைகண்ணு
கடம்பூர் ராஜு
கே.சி.வீரமணி
ராஜேந்திர பாலாஜி
பெஞ்சமின்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
மணிகண்டன்
வைகைசெல்வன்
விஜிலா சத்யானந்த்
நிர்மலா பெரியசாமி
ஆர்.சுந்தரராஜன்
மதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் விவரம்:
வைகோ
திருப்பூர் எஸ்.துரைசாமி
மயிலை சத்யா
ஏ.அர்ஜுனராஜ் உள்ளிட்ட 40 பேர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நட்சத்திர பேச்சாளர்கள் விவரம்:
சீதாராம் யெச்சூரி
பிரகாஷ் காரத்
பிருந்தா காரத் உள்ளிட்ட 40 பேர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக நட்சத்திர பேச்சாளர்கள் விவரம்:
விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்
எல்.கே.சுதீஷ்
விஜய பிரபாகரன்
பார்த்தசாரதி உள்ளிட்ட 40 பேர் பெயர் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கொங்குநாடு மக்கள் கட்சி சார்பில் இ.ஆர்.ஈஸ்வரன், ஆர்.தேவராஜன், புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி, மக்கள் தேசிய கட்சி தலைவர் சேம.நாராயணன் ஆகியோர் பெயர்களின் பட்டியலும் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
