×

தங்கம் விலை தொடர்ந்து உயருமா?

சென்னை: ஆபரண தங்கம் சென்னயில் கடந்த 13ம் தேதி சவரனுக்கு ரூ.216 அதிகரித்து ரூ.24,696 ஆக உயர்ந்தது. சவரன் ரூ.25,000 எட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது.  கடந்த 16ம் தேதி ரூ.24, 19ம் தேதி ரூ.112, நேற்று ரூ.184 அதிகரித்துள்ளது. இருப்பினும் முகூர்த்த தினங்கள் மற்றும் அட்சய திருதியை காரணமாக தங்கம் விலை எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gold price
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...