×

சென்னையில் காவல்துறையினருடன் இனைந்து துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு

சென்னை: சென்னையில் காவல்துறையினருடன் இனைந்து துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு நடத்தியுள்ளனர். மக்களவை தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்பு நடைபெறு உள்ளது. ராயப்பேட்டை காவல்நிலையம் அருகில் இருந்து லாயிட்ஸ் ரோடு, பீட்டர் சாலை, மற்றும் டிடிகே சாலைகளில் அணிவகுப்பில் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : parallel, police , paramilitary p, forces
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...