×

பாகிஸ்தான் சிறையில் இருந்து ஹமீத் அன்சாரி விடுதலை

டெல்லி: பாகிஸ்தான் சிறையில் இருந்து ஹமீத் அன்சாரி விடுதலை செய்யப்பட்டார். பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட அன்சாரி இன்று விடுதலை செய்யப்பட்டு, அட்ரிரி-வாகா எல்லையில் இந்தியா வந்தடைந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hamid Ansari ,jail ,Pakistan , Pakistani prison, Hamid Ansari, release
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...