×

நீலகிரியில் வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை : ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு

நீலகிரி : படுகர் இன மக்களின் எத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு நீலகிரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி
உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holiday ,Nilakari: Collector Innocent Divya Announcement , Nilgiris, local holidays,collector Innocent Divya
× RELATED சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் 19ஆம் தேதி விடுமுறை!