தக்காளி புலாவ்

செய்முறை:

கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை கழுவி மிக்ஸியில் நைசாக அரைக்கவும். அரிசியை நன்கு கழுவி, தண்ணீரை வடிக்கவும். அரைத்த கொத்தமல்லி விழுதை அரிசியுடன்  கலந்து, அரை மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய பல்லாரியை சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் ஊற வைத்த  அரிசிக்கலவையை சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 விசில் வந்ததும் இறக்கவும். கமகம  ருசியில் தக்காளி புலாவ் தயார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஈர்ப்புவிசை இல்லாமல்போனால் மூளையில் ஏற்படும் மாற்றங்கள்!