×

மதுரை ஆவின் வழக்கு: கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷனர் பதில் அளிக்க உத்தரவு

மதுரை: மதுரை ஆவின் நிர்வாகக் குழு இயக்குநர் தேர்தலை நீதிபதி கொண்டு நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் அக்டோபர் 3ம் தேதிக்குள் கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷனர் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாவாசை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai Aavin case, Co-operative Society Election Commissioner
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...