×

ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: ரஜினிக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். இதையடுத்து வரலாறை மறந்துவிட்டு ரஜினிகாந்த்  பேசுகிறார் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ரஜினிகாந்த் பார்ட் டைம் அரசியல்வாதியாக இருந்து, முழுநேர அரசியல்வாதியாக மாற முயற்சிக்கிறார் என்றும் ஜெயலலிதா இல்லாத நிலையில் ரஜினிகாந்த் இத்தகைய கருத்துக்களை கூறுவது கோழைத்தனமானது, சந்தர்ப்பவசமானது என்றும் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rajini, politics, jayakumar, minister
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...