×

உதவி பொறியாளர் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை : வேளாண் பொறியியல் பிரிவில் உதவி பொறியாளர் பணிக்காக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  http://www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.  பணிக்கான நேர்காணல் ஜூலை 3ல் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...