×

இன்று முதல் பிளஸ் 1 விடைத்தாள் நகல் பதிவிறக்கம்: தேர்வுத் துறை இயக்குநர்

சென்னை: பிளஸ் 1 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in என்ற இணையதளத்தில் அறியலாம் என்றும் தேர்வுத் துறை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...