×

ஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 175 ரன்கள் வெற்றி இலக்கு

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 போட்டியில் கொல்கத்தா , ஐதராபாத் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களான சாகா 35 ரன்களும், தவான் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ரஷீத் கான் 10 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து 175 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்கவுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உலக சாம்பியன் பைனலுக்கு தேர்வான குகேசுக்கு உற்சாக வரவேற்பு