×

ஐபிஎல் டி-20 போட்டி: கொல்கத்தா அணி பந்து வீச்சு

கொல்கத்தா: ஐபிஎல் டி-20 போட்டியில் கொல்கத்தா ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து ஐதராபாத் அணி களமிறங்கவுள்ளது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...