×

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி ஏதும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்காணிக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...