×

ரவி மோகனிடம் மீண்டும் வம்பு

 

ஆர்த்தி ரவியின் தாய் சுஜாதா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடுத்தடுத்து சில ஸ்டோரிகளை பகிர்ந்துள்ளார். ஒரு ஸ்டோரியில், ‘ஒரு ரிலேஷன்ஷிப்பில் 3வது நபர் உள்ளே நுழையும்போது அது நாசமாகும்’ என்றும் மற்றொன்றில், ‘நீ ஒரு மனைவியாக தோற்றதால் அவர் உன்னை ஏமாற்றவில்லை, அவர் ஆணாக தோற்றதால்தான் துரோகம் செய்தார்’ என்றும் ‘மனைவி பிள்ளையை மிதித்துவிட்டு காதலிக்கு ரோஜா பூ கொடுக்கிறார் கணவர்’ என்றும் ஸ்டோரிகளை பகிர்ந்திருக்கிறார் சுஜாதா. இதைப் பார்த்து நெட்டிசன்கள் கோபமாகியுள்ளனர். எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையை ஆர்த்தியின் அம்மா நல்லவே செய்கிறார் என கமென்ட் செய்து வருகிறார்கள்.

Tags : Ravi Mohan ,Aarthi Ravi ,Sujatha ,
× RELATED மாற்றுத்திறனாளி சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய சிம்ரன்