×

ஒரு கோடி மதிப்புள்ள கார் வாங்கிய அதிதிராவ்

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் புகழ்பெற்றவர் அதிதிராவ். காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.  அதன்பிறகு செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காந்தி டாக்ஸ் என்ற வெப் சீரிசில் நடிக்கிறார். இந்த நிலையில் அதிதி ராவ் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஜெர்மன் தயாரிப்பு ஆடி சொகுசு கார் வாங்கி இருக்கிறார். இதனை தனது தயாருக்கு வழங்குவதாகவும் அவர் அறிவித்திருக்கிறார்.

Tags : Aditya Rao ,
× RELATED மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில்...