- ஸ்ரீகாந்த்
- சிருஷ்டி டாங்கே
- வேத்து
- எஸ். மணிபாரதி
- வி. விஜயகுமார்
- ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஜான் விஜய்
- கருப்பு பாண்டி
- பப்பு
- தேவிப்பிரியா
- ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ்
- கோயம்புத்தூர்
சென்னை: வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’.
இப்படத்தினை ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார். வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா நடித்துள்ள இப்படத்தினை கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்சன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது.
