- சென்னை
- எகான்
- நீதிமன்ற நாயக
- தேவி
- பெமினா ஜார்ஜ்
- டாக்டர்
- டி. அருல் ஆனந்த்
- யுவராஜ் சின்னசுவாமி
- விஜய் புல்கனின்
சென்னை: ‘ஹைக்கூ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஏகன், கோர்ட் பட ஹீரோயின் தேவி, ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்கிறார்கள். படத்தை தயாரித்திருக்கும் டாக்டர் டி. அருள்ஆனந்துவின் பிறந்த நாளையொட்டி இப்பட பர்ஸ்ட் லுக் வெளியானது. இது காதல் கதை படமாக உருவாகிறது. யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஜய் புல்கானின் இசையமைக்கிறார்.
